அந்நிய செலாவணி நிலுவைகள் குறித்து வௌியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை – மத்திய வங்கி 

அந்நிய செலாவணி நிலுவைகள் குறித்து வௌியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை – மத்திய வங்கி 

அந்நிய செலாவணி நிலுவைகள் குறித்து வௌியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை – மத்திய வங்கி 

எழுத்தாளர் Staff Writer

05 Jan, 2022 | 11:13 am

Colombo (News 1st) அந்நிய செலாவணி நிலுவைகளை ரூபாவிற்கு மாற்றுமாறு மத்திய வங்கியினால் ஏனைய வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக வௌியாகும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் மத்திய வங்கி ஆளுநர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்