by Staff Writer 04-01-2022 | 2:13 PM
Colombo (News 1st) இலங்கை போக்குவரத்து சபைக்கு 500 புதிய பஸ்கள் மற்றும் இலங்கை பொலிஸாருக்கு 750 ஜீப் வண்டிகளையும் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் பஸ்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.