500 பஸ்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

500 பஸ்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

by Staff Writer 04-01-2022 | 2:13 PM
Colombo (News 1st) இலங்கை போக்குவரத்து சபைக்கு 500 புதிய பஸ்கள் மற்றும் இலங்கை பொலிஸாருக்கு 750 ஜீப் வண்டிகளையும் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் பஸ்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.  

ஏனைய செய்திகள்