04-01-2022 | 3:29 PM
Colombo (News 1st) பிரான்ஸில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா, Omicron வைரஸை விட அதிக நோய் தொற்றை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் மரபணு மாற்றமடைந்து உருமாறியது.
தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், நைஜீரியா, பெரு ஆக...