சீன உர கப்பல் குறித்த நீதிமன்ற தடை நீக்கம்

சீன உர கப்பலுக்கு கட்டணம் செலுத்துவதை இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்ட தடை நீக்கம்

by Staff Writer 03-01-2022 | 8:55 PM
Colombo (News 1st) சீன சேதனப் பசளை கப்பலுக்கு கட்டணம் செலுத்துவதை இடைநிறுத்தி, கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.