மேலும் 24 கொவிட் மரணங்கள்

மேலும் 24 கொவிட் மரணங்கள்

by Chandrasekaram Chandravadani 02-01-2022 | 6:53 PM
Colombo (News 1st) 24 கொவிட் மரணங்கள் நேற்று (01) உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (02) அறிவித்துள்ளார்.