இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு

இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு

இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

01 Jan, 2022 | 5:34 pm

Colombo (News 1st) இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை ஒரே மாதத்தில் பவுணுக்கு 5000 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

இலங்கை சந்தையில் 22 கரட் தங்கத்தின் விலை 1,12,500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

உலக சந்தையில் தங்கத்தின் விலை அமெரிக்க டொலரின் விலைக்கேற்ப நிர்ணயிக்கப்படுகின்றது.

இன்றைய நிலவரப்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1818 டொலராக காணப்படுகின்றது.

24 கரட் தங்கம் 1,21,500 ரூபாவாக காணப்படுகின்றது.

தங்கத்தின் பெறுமதி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்லும்
நிலையில், தங்கத்தில் முதலீடு செய்வது எப்போதுமே நட்டமாகாது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்