01-01-2022 | 5:19 PM
Colombo (News 1st) புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரும் தமது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.
மலர்ந்துள்ள புத்தாண்டு எதிர்காலத்தை புதிய உத்வேகத்துடனும் நம்பிக்கையுடனும் பார்க்க தூண்டியுள்ளதால், மிகுந்த ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் புத்தாண்டை வரவேற்குமாறு...