A/L பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வௌியீடு

உயர்தர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வௌியீடு

by Staff Writer 30-12-2021 | 8:25 AM
Colombo (News 1st) 2020 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான மீள் திருத்த பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளன. பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்திற்குள் பிரவேசித்து பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.