இன்று (30) முதல் பால் மா விலை மீண்டும் உயர்வு

இன்று (30) முதல் இறக்குமதி பால் மாவின் விலை மீண்டும் உயர்வு

by Staff Writer 30-12-2021 | 9:15 AM
Colombo (News 1st) இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை இன்று (30) முதல் மீண்டும் அதிகரிப்பதற்கு பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில், ⭕ ஒரு கிலோகிராம் பால்மா பெக்கட்டின் விலை 150 ரூபாவால் அதிகரிப்பு - புதிய விலை 1,345 ரூபா ⭕ 400 கிராம் பால் மா பெக்கட்டின் விலை 60 ரூபாவால் அதிகரிப்பு - புதிய விலை 540 ரூபா ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.