உயர்தர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வௌியீடு

உயர்தர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வௌியீடு

உயர்தர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வௌியீடு

எழுத்தாளர் Staff Writer

30 Dec, 2021 | 8:25 am

Colombo (News 1st) 2020 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான மீள் திருத்த பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளன.

பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்திற்குள் பிரவேசித்து பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்