85 Mn அமெரிக்க டொலர் நிதியை மீள வழங்க ADB இணக்கம்

Sinopharm செலவை ஈடுசெய்ய ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து உதவி

by Staff Writer 29-12-2021 | 12:06 PM
Colombo (News 1st) Sinopharm தடுப்பூசிகளுக்காக செலவிடப்பட்ட 85 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை இலங்கைக்கு மீள வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.