Sinopharm செலவை ஈடுசெய்ய ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து உதவி

Sinopharm செலவை ஈடுசெய்ய ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து உதவி

Sinopharm செலவை ஈடுசெய்ய ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து உதவி

எழுத்தாளர் Staff Writer

29 Dec, 2021 | 12:06 pm

Colombo (News 1st) Sinopharm தடுப்பூசிகளுக்காக செலவிடப்பட்ட 85 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை இலங்கைக்கு மீள வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.

இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்