31 ஆம் திகதிக்கு முன்னர் உயர்தர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வௌியாகும்

31 ஆம் திகதிக்கு முன்னர் உயர்தர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வௌியாகும்

31 ஆம் திகதிக்கு முன்னர் உயர்தர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வௌியாகும்

எழுத்தாளர் Staff Writer

29 Dec, 2021 | 1:26 pm

Colombo (News 1st) 2020 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான மீள் திருத்த பெறுபேறுகளை வௌியிடுவதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதனடிப்படையில், எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் மீள் திருத்த பெறுபேறுகள் வௌியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்