டொலர் கையிருப்பு அதிகரிப்பு

நாட்டின் டொலர் கையிருப்பு உயர்வு

by Staff Writer 29-12-2021 | 10:07 AM
Colombo (News 1st) நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு 3.1 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டியுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். இவ் வருடத்தின் இறுதி வரை குறித்த தொகையை பேணுவதாக மத்திய வங்கி ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.