by Staff Writer 29-12-2021 | 6:48 PM
ஜனவரி 05 ஆம் திகதி முதல் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது.
அதற்கமைய, 13 ரூபாவாக உள்ள குறைந்தபட்ச கட்டணம் 17 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
17 .4 வீதத்தால் பஸ் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.