டெல்டா பிறழ்வை இல்லாதொழிக்கும் திறன் கொண்ட ஒமிக்ரோன் – தென்னாபிரிக்கா

டெல்டா பிறழ்வை இல்லாதொழிக்கும் திறன் கொண்ட ஒமிக்ரோன் – தென்னாபிரிக்கா

டெல்டா பிறழ்வை இல்லாதொழிக்கும் திறன் கொண்ட ஒமிக்ரோன் – தென்னாபிரிக்கா

எழுத்தாளர் Staff Writer

29 Dec, 2021 | 12:19 pm

Colombo (News 1st) ஒமிக்ரோன் பிறழ்வு கொவிட்டின் டெல்டா பிறழ்வை இல்லாதொழிக்கும் திறன் கொண்டுள்ளதாக தென்னாபிரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய பிறழ்வானது டெல்டா தாக்கத்திற்கு எதிர்வினையான நோயெதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, ஒமிக்ரோன் பிறழ்வு டெல்டாவின் பரவுகையை குறைக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்ற நிலையில், இந்த விடயத்தை உறுதி செய்வதற்கு மேலும் ஆதாரங்கள் தேவை என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்