கல்கமுவ விபத்தில் இருவர் உயிரிழப்பு

கல்கமுவ விபத்தில் இருவர் உயிரிழப்பு

கல்கமுவ விபத்தில் இருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

29 Dec, 2021 | 5:01 pm

Colombo (News 1st) குருநாகல் – அநுராதபுரம் பிரதான வீதியில் கல்கமுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

காரொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி இன்று (29) பகல் விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் கூறினர்.

இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்