29-12-2021 | 6:12 PM
Colombo (News 1st) கொரோனாவால் உயிரிழப்போர் ஓட்டமாவடி - மஜ்மா நகரில் அடக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில், மேலும் 150 உடல்களையே அங்கு அடக்கம் செய்ய முடியும் என ஓட்டமாவடி மேற்கு பிரதேச சபை தெரிவித்துள்ளது.
எனவே, உடல்களை நல்லடக்கம் செய்வதற்கு வேறு இடங்களை பெற்றுக்கொடுக்குமாறு தாம் அரசாங்கத்திற்கு அறி...