மட்டக்குளியில் படகு பழுதுபார்க்கும் களஞ்சியசாலையில் தீ பரவல்

மட்டக்குளியில் படகு பழுதுபார்க்கும் களஞ்சியசாலையில் தீ பரவல்

எழுத்தாளர் Staff Writer

28 Dec, 2021 | 4:52 pm

Colombo (News 1st) கொழும்பு -15, மட்டக்குளியில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

மட்டக்குளி – இறங்குதுறையிலுள்ள படகு பழுதுபார்க்கும் களஞ்சியசாலையில் இன்று பகல் தீ பரவியது.

தீயை கட்டுப்படுத்த கொழும்பு தீயணைப்பு பிரிவின் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.

தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்