28-12-2021 | 5:02 PM
Colombo (News 1st) இந்திய தலைநகர் புது டெல்லியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தினமும் 200-ஐ தாண்டியுள்ளதால், இரவு நேர ஊரடங்கு நேற்று (27) முதல் அமுலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், இரவு நேர ஊரடங்கால் டெல்லி சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
நத்தார் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந...