by Staff Writer 27-12-2021 | 2:59 PM
Colombo (News 1st) தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்று நீர்கொழும்பு - கிம்புலாபிட்டிய பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானத்தில் பயணித்த நால்வரில் இருவர் காயமடைந்துள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
விமானம் தரையிறக்கப்பட்ட இடத்திற்கு 20 பேர் கொண்ட மீட்புப் படையினர் குழுவை அனுப்பியுள்ளதாக விமானப்படை பேச்சாளர் கூறினார்.