கிம்புலாபிட்டியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட தனியார் விமானம் 

கிம்புலாபிட்டியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட தனியார் விமானம் 

எழுத்தாளர் Staff Writer

27 Dec, 2021 | 2:59 pm

Colombo (News 1st) தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்று நீர்கொழும்பு – கிம்புலாபிட்டிய பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானத்தில் பயணித்த நால்வரில் இருவர் காயமடைந்துள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

விமானம் தரையிறக்கப்பட்ட இடத்திற்கு 20 பேர் கொண்ட மீட்புப் படையினர் குழுவை அனுப்பியுள்ளதாக விமானப்படை பேச்சாளர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்