27-12-2021 | 2:52 PM
Colombo (News 1st) நித்திய இளைப்பாறிய பேராயர் டெஸ்மண்ட் டுட்டுவின் (Desmond Tutu) மறைவிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது.
தென்னாபிரிக்காவில் இனவாதத்திற்கு எதிராகவும் உலகில் அனைத்து அநீதிகளுக்கு எதிராகவும் போராடியவர் மட்டுமல்லாது சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமாகவும் பேராய...