புதன்கிழமை முதல் பஸ் கட்டணம் அதிகரிப்பு 

புதன்கிழமை முதல் பஸ் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்

by Staff Writer 26-12-2021 | 2:44 PM
Colombo (News 1st) திருத்தங்களுக்கு உட்பட்ட வகையில் எதிர்வரும் புதன்கிழமை (29) முதல் பஸ் கட்டணத்தை சிறிதளவு அதிகரிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.