பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார்

பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார்

பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார்

எழுத்தாளர் Staff Writer

26 Dec, 2021 | 10:32 pm

Colombo (News 1st) பிரபல பின்னணி பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் இன்று (26)  காலமானார்.

2001 ஆம் ஆண்டு வெளியாகிய ’தில்’ திரைப்படத்தில் ‘கண்ணுக்குள்ள ஒருத்தி’ என்ற பாடல் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கிய மாணிக்க விநாயகம், பல்வேறு மொழிகளில் 800 இற்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை பாடியுள்ளார்.

திரைப்பாடல்களை தவிர பக்திப் பாடல்கள், நாட்டுபுறப் பாடல்கள் என 15,000 இற்கும் மேற்பட்ட பாடல்களையும் பாடியுள்ள இவர், திருடா திருடி, கம்பீரம், பேரழகன் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்