26-12-2021 | 3:43 PM
Colombo (News 1st) 'ஒரே நாடு - ஒரே சட்டம்' தொடர்பான ஜனாதிபதி செயலணி, மத்திய மாகாண மக்களிடம் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
மாத்தளை மாவட்ட செயலகத்தில் நேற்று (25) முற்பகலும் கண்டி மாவட்ட செயலகத்தில் நேற்று (25) பிற்பகலும் மத தலைவர்கள், தொண்டர் அமைப்புகளை சேர்ந்தவர்கள், தொழிற...