24-12-2021 | 4:03 PM
Update: நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மத்திய செயற்குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் போது, கடந்த 04 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பை கைவிட தீர்மானித்ததாக அரச மருத...