பிரிட்டனில் ஒரே நாளில் 1 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று

பிரிட்டனில் ஒரே நாளில் 1 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று

பிரிட்டனில் ஒரே நாளில் 1 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று

எழுத்தாளர் Bella Dalima

23 Dec, 2021 | 4:42 pm

Colombo (News 1st) பிரிட்டனில் Omicron வகை கொரோனா பரவி வரும் நிலையில், கொரோனா உறுதி செய்யப்படுவோரின் தினசரி எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,06,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, முதன்முறையாக இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கையாகும்.

இதுவரை 1,17,13,654 போ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 1,48,038 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும், 60,000-க்கும் மேற்பட்டோருக்கு Omicron தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்