English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
23 Dec, 2021 | 12:01 pm
Colombo (News 1st) தம்புத்தேகம, அனுராதபுரம் மற்றும் மஹியங்கனை ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளனர்.
தம்புத்தேகம – கோன்வெவ பகுதியில் வேன் ஒன்று உயரழுத்த மின்கம்பியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 67 வயது நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அனுராதபுரம் – புளியங்குளம் பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் 53 வயதானவர் ஒருவர் பலியாகியுள்ளார்.
மஹியங்கனை – 48 ஆம் கட்டை பகுதிக்கு அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
02 Jun, 2022 | 01:01 PM
16 Feb, 2022 | 11:54 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS