23-12-2021 | 4:42 PM
Colombo (News 1st) பிரிட்டனில் Omicron வகை கொரோனா பரவி வரும் நிலையில், கொரோனா உறுதி செய்யப்படுவோரின் தினசரி எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,06,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, முதன்முறையாக இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி ப...