by Staff Writer 22-12-2021 | 12:11 PM
Colombo (News 1st) வடக்கு மியன்மாரிலுள்ள சுரங்கமொன்றில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி குறைந்தது 70 பேர் காணாமல் போயுள்ளனர்.
கச்சின் மாநிலத்தின் Hpakant பகுதியில் இந்த அனர்த்தம் பதிவாகியுள்ளது.
மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.