நான்காவது டோஸ் தடுப்பூசி வழங்கிய இஸ்ரேல்

நான்காவது டோஸ் தடுப்பூசி வழங்கிய இஸ்ரேல்

நான்காவது டோஸ் தடுப்பூசி வழங்கிய இஸ்ரேல்

எழுத்தாளர் Bella Dalima

22 Dec, 2021 | 4:39 pm

Colombo (News 1st) நான்காவது டோஸ் தடுப்பூசியை வழங்கிய முதல் நாடாக இஸ்ரேல் பதிவாகியுள்ளது.

Omicron தொற்று அதிகளவில் பரவி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 60 வயதிற்கு மேற்பட்டோருக்கும் சுகாதார ஊழியர்களுக்கும் 04 ஆவது டோஸ் தடுப்பூசியை வழங்க தீர்மானித்துள்ளதாக இஸ்ரேல் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இஸ்ரேலின் தொற்றுநோயியல் தொடர்பான நிபுணர்கள் குழுவினால் எடுக்கப்பட்ட இந்த தீர்மானத்தை, அந்நாட்டு பிரதமர் Naftali Bennett வரவேற்றுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்