ஜனவரி முதல் தடுப்பூசி அட்டை கட்டாயம்

ஜனவரி முதல் தடுப்பூசி அட்டை கட்டாயம் - சுகாதார அமைச்சர்

by Staff Writer 21-12-2021 | 7:30 AM
Colombo (News 1st) அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பொது இடங்களுக்கு செல்வதற்கு தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார். இதேவேளை, இதுவரை தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாதவர்கள் தடுப்பூசிகளை உடனடியாக  பெற்றுக்கொள்ளுமாறும் அமைச்சர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.