சிம்புவுடன் ஜோடி ​சேர்கிறார் அதிதி ஷங்கர்

சிம்புவுடன் ஜோடி ​சேர்கிறார் அதிதி ஷங்கர்

சிம்புவுடன் ஜோடி ​சேர்கிறார் அதிதி ஷங்கர்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

21 Dec, 2021 | 11:12 am

Colombo (News 1st) இயக்குநர் கோகுலின் அடுத்த திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசனுடன் அதிதி ஷங்கர் ஜோடி சேர்ந்துள்ளார்.

‘கொரோனா குமார்’ என்ற இந்த திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கின்றார்.

அதிதி ஷங்கர் தற்போது நடிகர் கார்த்தியின் ஜோடியாக விருமன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்