21-12-2021 | 3:53 PM
Colombo (News 1st) COVID தொற்று காரணமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள கல்னேவ பகுதி அரிசி வர்த்தகர் ஒருவரின் சொத்துக்கள் ஏலத்தில் விடப்படுவதை தடுக்கும் வகையில், கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மக்கள் வங்கிக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
COVID தொற்று காரணமாக அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ள வர்த்தகர...