20-12-2021 | 2:23 PM
Colombo (News 1st) அனுராதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தர் பயணித்த மோட்டார் சைக்கிள், லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன...