18-12-2021 | 5:47 PM
Colombo (News 1st) அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக குறிப்பிட்ட சில பால் மா நிறுவனங்களுக்கு பால்மாவை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.
சந்தையில் மீண்டும் சில பால்மாக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு உடனடி தீ...