தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்கள்

இன்று (15) கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்கள்

by Chandrasekaram Chandravadani 15-12-2021 | 8:49 AM
Colombo (News 1st) நாட்டின் 19 மாவட்டங்களிலுள்ள 153 மத்திய நிலையங்களில் இன்று (15) கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், இன்றைய தினம் (15) தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்கள்…