English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
15 Dec, 2021 | 4:59 pm
Colombo (News 1st) கென்யாவில் கடும் வறட்சி காரணமாக வனவிலங்குகள் உயிரிழப்பது அதிகரித்துள்ளது.
இவ்வாண்டு மழைப்பொழிவு குறைந்ததால் அங்கு கடும் வறட்சி நிலவுகிறது.
குறிப்பாக வடக்கு கென்யாவின் வஜிப் , அல் ஜசீரா போன்ற பகுதிகளில் செப்டம்பர் மாத மழை 30 சதவீதத்திற்கும் குறைவாக பெய்திருப்பதால், அப்பகுதி சார்ந்த வனங்களில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது.
இதனால் , பல வன உயிரினங்கள் நீர் , உணவு கிடைக்காமல் உயிரிழந்து வருகின்றன.
இந்த நிலையில், சமீபத்தில் இணையத்தில் கென்யாவின் வஜீர் வனப்பகுதியில் வறட்சியால் உணவில்லாமல் இறந்து கிடந்த 6 ஒட்டகச்சிவிங்கிகளின் புகைப்படங்கள் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
09 May, 2021 | 05:37 PM
24 Nov, 2019 | 06:15 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS