15-12-2021 | 4:59 PM
Colombo (News 1st) கென்யாவில் கடும் வறட்சி காரணமாக வனவிலங்குகள் உயிரிழப்பது அதிகரித்துள்ளது.
இவ்வாண்டு மழைப்பொழிவு குறைந்ததால் அங்கு கடும் வறட்சி நிலவுகிறது.
குறிப்பாக வடக்கு கென்யாவின் வஜிப் , அல் ஜசீரா போன்ற பகுதிகளில் செப்டம்பர் மாத மழை 30 சதவீதத்திற்கும் குறைவாக பெய்திருப்பதால், அப்பகுதி ச...