இலங்கை முதலீட்டு சபைக்கு புதிய தலைவர்

இலங்கை முதலீட்டு சபைக்கான புதிய தலைவர் நியமனம் 

by Staff Writer 14-12-2021 | 12:29 PM
Colombo (News 1st) இலங்கை முதலீட்டு சபையின் (BOI) புதிய தலைவராக ராஜா எதிரிசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.