இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: இலங்கைக்கு பாதிப்பில்லை

by Staff Writer 14-12-2021 | 9:40 AM
Colombo (News 1st) கிழக்கு இந்தோனேசியாவில் 7.6 மக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் இலங்கைக்கு பாதிப்பில்லை என புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இந் நிலநடுக்கத்தினால் அவுஸ்திரேலியாவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் அனஞர வல்பொல குறிப்பிட்டுள்ளார்.