இன்று (14) முதல் மின்வெட்டு இல்லை – மின்சார சபை

இன்று (14) முதல் மின்வெட்டு இல்லை – மின்சார சபை

இன்று (14) முதல் மின்வெட்டு இல்லை – மின்சார சபை

எழுத்தாளர் Staff Writer

14 Dec, 2021 | 1:13 pm

Colombo (News 1st) புனரமைப்பு பணிகளின் பின்னர் நுரைச்சோலை நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின்பிறப்பாக்கி இன்று (14) தேசிய கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதனூடாக இன்று (14) முதல் மின்வெட்டை அமுல்படுத்த தேவையில்லை என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் எம்.ஆர். ரணதுங்க குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்