14-12-2021 | 3:49 PM
Colombo (News 1st) ஏழு வகை விதைகளின் இறக்குமதியை அடுத்த வருடம் முதல் வரையறுக்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், மிளகாய், சின்னவெங்காயம், உழுந்து, சோளம் மற்றும் நிலக்கடலை ஆகிய விதைகளை இறக்குமதி செய்வதை வரையறுப்பது தொடர்பிலேயே கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நாவ...