by Staff Writer 13-12-2021 | 6:01 PM
Colombo (News 1st) தபால் ஊழியர்கள் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர்.
அதற்கமைய, இன்று (13) மாலை 04 மணி தொடக்கம் நாளை (14) நள்ளிரவு 12 மணி வரை அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.