மஹேல ஜயவர்தனவுக்கு பதவி உயர்வு

மஹேல ஜயவர்தனவுக்கு பதவி உயர்வு

மஹேல ஜயவர்தனவுக்கு பதவி உயர்வு

எழுத்தாளர் Staff Writer

13 Dec, 2021 | 6:10 pm

Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் 2022 ஜனவரி முதலாம் திகதி முதல் ஓராண்டுக்கு செல்லுபடியாகும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்