பாராளுமன்ற அமர்வுகளை ஒத்திவைத்து ஜனாதிபதியால் அதிவிசேட வர்த்தமானி

பாராளுமன்ற அமர்வுகளை ஒத்திவைத்து ஜனாதிபதியால் அதிவிசேட வர்த்தமானி

பாராளுமன்ற அமர்வுகளை ஒத்திவைத்து ஜனாதிபதியால் அதிவிசேட வர்த்தமானி

எழுத்தாளர் Staff Writer

13 Dec, 2021 | 1:35 pm

Colombo (News 1st) பாராளுமன்ற அமர்வுகளை ஒத்திவைத்து ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, ​நேற்று (12) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஜனவரி 18 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு மீண்டும் பாராளுமன்றம் கூடவுள்ளதாக குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் அறிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்