நாட்டில் இன்றும் (13) அரை மணித்தியால மின்வெட்டு

நாட்டில் இன்றும் (13) அரை மணித்தியால மின்வெட்டு

நாட்டில் இன்றும் (13) அரை மணித்தியால மின்வெட்டு

எழுத்தாளர் Staff Writer

13 Dec, 2021 | 1:56 pm

Colombo (News 1st) இன்றும் (13) மாலை 6 மணியிலிருந்து இரவு 9.30 மணி வரையான காலப்பகுதிக்குள் நாட்டின் சில பிரதேசங்களில் அரை மணித்தியாலத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்படுமென மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தில், மின் கட்டமைப்பை இணைக்கும் வரை மின் விநியோகம் துண்டிக்கப்படுமென மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன தெரிவித்தார்.

நாளைய தினமும் (14) மின் விநியோகம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்