பதுளை விளக்கமறியல் சிறையில் மோதல்: கைதிகள் ஐவர் காயம்

பதுளை விளக்கமறியல் சிறையில் மோதல்: கைதிகள் ஐவர் காயம்

பதுளை விளக்கமறியல் சிறையில் மோதல்: கைதிகள் ஐவர் காயம்

எழுத்தாளர் Staff Writer

11 Dec, 2021 | 2:42 pm

Colombo (News 1st) பதுளை விளக்கமறியல் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 05 கைதிகள் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த கைதிகள் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர், சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

பதுளை சிறைச்சாலையில் நேற்று (10) பகல் கைதிகளிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதல் தொடர்பில் பதுளை சிறைச்சாலையின் அத்தியட்சகரின் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்